வாழ்க்கையில் என் பக்கங்களை திருப்பி பார்க்க
நான் நினைத்ததில்லை!
உன் நட்பின் ஆழம், உன்னோடு இருக்கும் வரையில்
நான் உணர்ந்ததில்லை!
சுவாசமாக இருந்த உன்னை, என்னிடம் இருந்து பிரித்துஎடுத்த காலம்
எனக்கு உணர்த்தியதுஉன் பிரிவின் வலியை!
உன்னை மறக்க நான் எடுக்கும் எல்லா முயற்சிலும்
நம் நட்பின் நினைவு என் மனத்தின் பக்கங்களாக திரும்ப!
உன்னை நெருங்கினாள், உன் மகிழ்ச்சிக்கு..
நான் தடையாக இருப்பனோஎன்கிற பயத்தினால்
உன் அசைவுகளை அமைதியாக பார்க்கிறேன்
அது கூட புரியாமல் என்னை கடந்து செல்கிறாய்!
ஒரு முறை திரும்பி பார்திறுந்தால்
உனக்கு புரிந்திறுக்கும்
அல்லது என் கண்ணீர் மிதந்த கண்கள்
உன்னிடும் விளக்கிறுகும்,
உன் நட்பின் சுவாசத்தைதேடும்
என் இதயத்தின் வலியை!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"உன் நட்பின் சுவாசத்தைதேடும்
என் இதயத்தின் வலியை!!!!! "
intha vari nalla irukku
கடலில் மூழ்காத கப்பல்...கண்ணீரில்...தத்தளிக்குதே......
அன்புக்கும் உண்டோ..அடைக்கும் தாழ்...
Post a Comment