Sunday, March 15, 2009

இறைவன் எங்க?

இன்று ஒரு சம்பவம் என்னை யோசிக்க வைத்தது
நான் கோவிலுக்கு செல்வதற்காக காசு (20 ரூபாய் தான் அதுவும் அம்மா கொடுத்தது) எடுத்து கொண்டு சென்றஎன்
பூ வாங்க வண்டிய ஸ்டண்ட் போட்டுட்டு
கடைய நோக்கி சென்ற போகுது
ஒரு கை எல்லாத தாத்தா பிச்சை எடுத்து கொண்டு இருந்தார்
நான் பூ வாங்கி சிவாவா சந்தோஷா படுதிர விட
அந்த தாத்தாவுக்கு கொடுத்து சாப்பிட சொல்லலமே என்று
அவரிடம் கொடுத்து விட்தேன் கையில் வைத்திருந்த பணத்தை..
அவரும் சிவாய நமா என்று கூறி விட்டு வைத்து கொண்டார்..
என்ன ஒரு சிரிப்பு

இறைவன் எங்கும் இருக்கிறான்!!!

Saturday, March 14, 2009

கண்ணை கட்டி கொண்டு தேதுிறாஎன்

நட்பை தேடினென் உன்னை காணும் வரை
இப்போ உன்னை???

Thursday, March 12, 2009

Theduthal....

வாழ்க்கையில் என் பக்கங்களை திருப்பி பார்க்க
நான் நினைத்ததில்லை!
உன் நட்பின் ஆழம், உன்னோடு இருக்கும் வரையில்
நான் உணர்ந்ததில்லை!
சுவாசமாக இருந்த உன்னை, என்னிடம் இருந்து பிரித்துஎடுத்த காலம்
எனக்கு உணர்த்தியதுஉன் பிரிவின் வலியை!
உன்னை மறக்க நான் எடுக்கும் எல்லா முயற்சிலும்

நம் நட்பின் நினைவு என் மனத்தின் பக்கங்களாக திரும்ப!
உன்னை நெருங்கினாள், உன் மகிழ்ச்சிக்கு..
நான் தடையாக இருப்பனோஎன்கிற பயத்தினால்
உன் அசைவுகளை அமைதியாக பார்க்கிறேன்

அது கூட புரியாமல் என்னை கடந்து செல்கிறாய்!
ஒரு முறை திரும்பி பார்திறுந்தால்
உனக்கு புரிந்திறுக்கும்
அல்லது என் கண்ணீர் மிதந்த கண்கள்

உன்னிடும் விளக்கிறுகும்,
உன் நட்பின் சுவாசத்தைதேடும்

என் இதயத்தின் வலியை!!!!!